இயல்1 மதிப்பெண்கள் 30
குறுவினா. 3×2=6
1.நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக.
2.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
3.விடியல் வனப்பு இரு சொற்களையும் இணைத்து தொடரமைக்க.
சிறுவினா 3×4=12
சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க பண்பாகும் விளக்குக.
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
பொருள் வேற்றுமை அணியை விளக்குக
நெடுவினா 1×6=6
பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
தமிழின் சீரிளமை திறம்வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக.
மனப்பாடப்பாடல். 1×4=4
ஓங்கலிடை எனத் தொடங்கும் பாடலை அடி பிறழாமல் எழுதுக
இயல்2
குறுவினா
இனநிரை பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பை தேடினர்?
மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் தருக.
நெடுவினா
நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வர்ணனையை சொல்லில் வடிக்க.
இயல்3
குறுவினா
1.புக்கில் தன்மனை சிறுகுறிப்பு எழுதுக.
2.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
3.சங்ககாலத்தில் தாய் வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
சிறுவினா.
4.சடாயுவை தந்தையாக ஏற்று இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
5.வருபவர் எவராயினும் நன்றி செலுத்து- இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
6.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் -விளக்கம் எழுதுக.
நெடுவினா
குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு விளக்குக.
மனப்பாடப் பாடல்
துன்பு உளதெனின் எனத் தொடங்கும் கம்பராமாயண பாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக