சிறுதேர்வு. 15 மதிப்பெண்கள்
குறுவினா 3×2=6
1.புக்கில் தன்மனை சிறுகுறிப்பு எழுதுக.
2.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
3.சங்ககாலத்தில் தாய் வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
சிறுவினா. 3×3=9
4.சடாயுவை தந்தையாக ஏற்று இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
5.வருபவர் எவராயினும் நன்றி செலுத்து- இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
6.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் -விளக்கம் எழுதுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக