ரவ்விற்கு அம்முத லாம்முக் குறிலும்
லவ்விற்கு இம்முதல் இரண்டும் யவ்விற்கு
இய்யும் மொழிமுத லாகிமுன் வருமே(நன்:148)
வடமொழிச் சொற்களின் முதல் எழுத்தானது ரகரமாக வந்தால் அதற்கு முதல் எழுத்தாக அ இ உ இம்மூன்றில் இடத்திற்கேற்ப ஓரெழுத்து வரும்.
சான்று
இராமன்
அரங்கன்
உரோம்
லகரத்திற்கு இ உ இவ்விரண்டு எழுத்தில் ஏதேனும் ஒன்று வரும்
சான்று
இலக்குமி
உலோபம்(பேராசை)
யகரத்திற்கு இ மட்டும் வரும்.
சான்று
இயக்கர்
இராம்முருகன்
அரசூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக