செவ்வாய், 7 நவம்பர், 2023

முக்கிய குறுவினாக்கள்

இயல் 6,7

1. இந்திய கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?

2. அயர்ந்து, எழுந்த பகுபத உறுப்பிலக்கணம் தருக.

3. கலைச் சொல்லாக்கம் பொருள் தருக.

4. கலைச் சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?

5.SHIP என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக.

6.திருவடி- புணர்ச்சி விதி தருக.

7.நல்லாடை இலக்கணக்குறிப்பு தருக.

8. சாழல் பற்றி எழுதுக.

9. நாழிக்குள் திணிக்கும் மருந்து போல் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.

10. உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை?

11.சிற்றூர் புணர்ச்சி விதி தருக

12. பெருங்குன்று ,வாழிய இரண்டு சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு தருக

13. பாடாண் திணை விளக்குக.

14. செந்துறை பாடாண்பாட்டு விளக்குக

15. தமிழில் உள்ள ஆக்கப்பெயர் விகுதிகள் சிலவற்றைக்கூறுக.

16.ஆக்கப்பெயர்விகுதிகளைக்கொண்டு நிறைவு செய்க.

      1. அறிவைத் தேடி போகும் இடம் உலகம் அறிய உதவும் இடம் (அகம்)  ---------

      2.  வந்தால் மகிழ்ச்சி இது உழைத்தால் கிடைக்கும் இது(மானம்)-------------------

17. முதலைக்கண்ணீர் - மரபுச்சொல்லைத்தொடரில் எழுதுக.

18. அலைகடல், புதுக்கியவர் இலக்கணக்குறிப்பு தருக 

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...