ய்
வாய்க்கால் - க்
வேய்ங்குழல் - ங்
பாய்ச்சல் - ச்
மெய்ஞ்ஞானம் - ஞ்
காய்த்தல் - த்
பாய்ந்தது - ந்
வாய்ப்பு - ப்
ம் -
இணைந்து வரும் சொல் தற்காலத்தமிழில் இல்லை
----------------------------------------
ர்
பார்க்கும் - க்
ஆர்ங்கோடு - ங்
உயர்ச்சி - ச்
பார்த்தான் - த்
சேர்ந்தது - ந்
பார்ப்பு - ப்
ஞ் ம்- இரண்டு
எழுத்துகளுக்கான சொற்கள் தற்காலத்தமிழில் இல்லை
---------------------------------------
ழ்
வாழ்க்கை - க்
தாழ்ங்கிளை - ங்
தாழ்ச்சி - ச்
வாழ்த்து - த்
ஆழ்ந்து - ந்
காழ்ப்புணர்ச்சி - ப்
ஞ் ம் - இரண்டு
எழுத்துகளுக்கான சொற்கள் தற்காலத்தமிழில் இல்லை
--------------------------------------
- இவற்றைத் தவிர வேறு எழுத்துகள் தமிழில்
ஈரொற்றாய் வராது
இராம் முருகன் தமிழாசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக